டி20 உலக கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது பாகிஸ்தான்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் – அணிகள் இன்று முதல் அரையிறுதி போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரிஸ்வான் – பாபர் அசாம் ஜோடி ஆடினர். முதல் ஓவரிலேயே பாபர் அசாமுக்கு … Continue reading டி20 உலக கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது பாகிஸ்தான்